Текст песни
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.
கண்ணுடையவர்க்குக் கண்ணோட்டம் அது வேண்டும்;
கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணிருந்தும் குருடர்.

Перевод песни
Те, кому чужда доброжелательность, поистине слепы;
Для тех же, кто обладает истинным зрением, отсутствие доброжелательности немыслимо.
Те, кто наделен зрением, должны взращивать в себе доброжелательность;
Ибо те, кто лишен её — даже имея глаза, чтобы видеть, — слепы.